Aruthal

நினைவஞ்சலி

Photo of Nagamuthu Muthuvelu

In loving memory of

Nagamuthu Muthuvelu

Age 93January 16, 1924 – May 1, 2017

Born in
Pungudutivu 9th Ward
Lived in
Pungudutivu 9th Ward

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், 3ம் வட்டாரத்தை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகமுத்து முத்துவேலு அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்.

அன்னார், காலஞ்சென்ற நாகநாதர், கதிராசிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னையா, வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முத்துவேலு(முன்னாள் பிரபல வர்த்தகர், இராஜேஸ்வரி ஸ்ரோர், வத்தளை) அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், ரெட்ணலிங்கம், மற்றும் நகுலேஸ்வரி(கனடா), நாகேஸ்வரி(லண்டன்), இராஜேஸ்வரி(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான ஆறுமுகம், செல்லாச்சி, நல்லத்தம்பி, பொன்னுத்துரை, சுந்தரம்பிள்ளை, முத்துதம்பி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற தர்மபாலன், கமலானந்தன், சந்திரபாலன்(சுவிஸ்), கமலாதேவி(கனடா), கோமதி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்றவர்களான இராசம்மா, கனகம்மா, சின்னத்தங்கம், கிருஷ்ணபிள்ளை, பொன்னையா, மற்றும் அன்னபூரனம், தவமணி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

கவிதா ஜெயமாறன்(கனடா), கமலி சுதர்சன்(கனடா), சாந்தி கோனேஸ்வரர்(இலங்கை), காமினி தவசீலன்(லண்டன்), சுதர்சன் அனுசியா(லண்டன்), சுதர்சனா லோகராசா(சுவிஸ்), சுகபானி செல்வச்சந்திரன்(ஜெர்மனி), லாவணியா(சுவிஸ்), அமுதிசன் மடோனா(லண்டன்), ராஜ்கண்ணன்(லண்டன்), சங்கீதா விஸ்வநாதன்(லண்டன்), சர்மிளா உதயன்(கனடா), திவ்யா விபுசிதன்(லண்டன்), சரத்பாபு(லண்டன்), ராஜாஜி(லண்டன்), இதயராஜ்(சுவிஸ்), மயூறஜி வசந்தராஜ்(சுவிஸ்), சந்திரிக்கா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நிசிகா, அக்‌ஷயன், அனுஸ்கா, அனுசிகா, அரிஸ்கா, அனுசன், ஆத்மிகா, தீபிகா, ரேமோ, இந்துஜன், அனிஷ், அஜிஷ், ஜசனி, நவாசினி, அயனா, அனிசன், விகாசினி, ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.

எம்முடன் சேர்ந்து துன்ப துயரங்களைப் பகிர்ந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் கலந்து கொண்டு கண்ணீர் அஞ்சலி வெளியிட்டவர்களுக்கும், உலகநாடுகள் யாவற்றிலிருந்தும் தொலைபேசி, மின்னஞ்சல் மற்றும் தொலைதொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களைத் தெரிவித்தவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனப்பூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்ளுகின்றோம்.

— கண்ணா பாலா(பேரன்- லண்டன்)

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.