மரண அறிவித்தல்

In loving memory of
Nagamuthu Pathmanathan
Age 65November 2, 1952 – July 24, 2018
- Born in
- Araly South
- Lived in
- Canada, Vavuniya, Moolay
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அராலி தெற்கு வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், கனடா, வவுனியா குட்செட் வீதி, மூளாய் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து பத்மநாதன் அவர்கள் 24-07-2018 செவ்வாய்க்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் அகால மரணமடைந்தார்.
அன்னார், அராலியைச் சேர்ந்த நாகமுத்து பார்வதிப்பிள்ளை தம்பதிகளின் பாசமிகு மகனும், கிருஷ்ணர் சிவநேசபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பூலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
முகுந்தன்(New York), ஆதித்தன்(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சோபனா(New York) அவர்களின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற மார்க்கண்டு, மனோன்மணி(மலேசியா), தில்லையம்பலம், தம்பிப்பிள்ளை, நேசமணி, கோமளம், மங்கையற்கரசி, காலஞ்சென்ற மகேசு(பொலிஸ் உத்தியோகத்தர்), கோபாலரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
நாகேஸ்வரி, மகாலட்சுமி, தில்லைநாதன்(கனடா), செல்வராணி(கனடா), விஜயநாதன்(கனடா), தாமரைச்செல்வி(Post Office), பொன்னார், காலஞ்சென்ற மருதவாணர்(மலேசியா), இந்திராணி, காலஞ்சென்ற சதாசிவம், சிவபாதம், இராசதுரை, சரஸ்வதி, சந்திரா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
செல்வரத்தினம், காலஞ்சென்ற இரத்தின சிங்கம்(Police Chargent), விஜயராணி(கனடா), அமுதலிங்கம்(கனடா), கலாஜோதி(கனடா), ஜெயந்தன் ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2018 வெள்ளிக்கிழமை அன்று அவரது மூளாய் இல்லத்தில் நடைபெற்று பின்னர் பொன்னாலை மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

