மரண அறிவித்தல்

In loving memory of
Nagamuthu Ramasethu
Age 91August 25, 1927 – April 26, 2019
- Born in
- Mannar
- Lived in
- Mannar
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் புதுக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகமுத்து இராமசேது அவர்கள் 26-04-2019 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், மனோன்மணி அவர்களின் அன்புக் கணவரும்,
பேரப்பிள்ளைகளின் அன்புப் பேரனும்,
பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 29-04-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 8:00 மணி முதல் 12:00 மணி வரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 12:00 மணி முதல் 3:00 மணி வரை மன்னார் புதுக்குளம் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

