Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagamuthu Selvathurai

In loving memory of

Nagamuthu Selvathurai

Age 91July 26, 1926 – July 1, 2018

Born in
Vavu Nedunkeny
Lived in
Vavu Maharampaikulam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

வவுனியா நெடுங்கேணி வெடிவைத்தகல்லைப் பிறப்பிடமாகவும், மகாறம்பைக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து செல்வத்துரை அவர்கள் 01-07-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தெய்வானை தம்பதிகளின் அன்பு மகனும்,

பாக்கியம் அவர்களின் அன்புக் கணவரும்,

சுப்புலட்சுமி, காலஞ்சென்ற பாலசிங்கம், ஞானப்பிரகாசம்(ஞானம்), மனோகரன்(CTB முன்னாள் முகாமையாளர் முல்லைத்தீவு), நிமலநாதன்(ராசன்), கருணாகரன்(ரெத்தினம்), பத்மநாதன்(நாதன்), சீதாலட்சுமி(சீதா), பாக்கியலட்சுமி(றாதா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்ற சிதம்பரம், சிவகுரு ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

கைலாசபிள்ளை, புஸ்பராணி, பாலராணி, பாக்கியதேவி, ஞானேஸ்வரி(றதி), தமிழ்மலர்(மலர்), ரமணி, முருகையா(Dr கஜேந்திரா), சிவபாலசிங்கம்(ரவி) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சிவசேகரம், சிறீதரன், சிவஞானம்(தவம்), சிவநாதன்(கிளியன்), சிறீகாந்(காந்தன்), சிவமலர்(மலர்), சிவசெந்தில்நாதன்(செந்தில்), சிவரெத்தினம்(ஜீவன்), சிவசைவமலர்(சைவம்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

கலைமகள், கலைறஜனி, சுயாத்தா, கஜந்தினி, சைலஜா, கௌசிகா, யானுஜா, பிரசன்னா, பிரியங்கா, பிரகாசினி(டெல்பின்), பிரதீபன், காலஞ்சென்ற பகீரதன், நிகேசன், நிவிதன், அபினயா, தர்ஷாயினி, கர்ஷன், மீனுகா, பிரவீன், ஜமுனா, யாழினி, கஜீபன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

ஒவியா, சீனுஜன், நவீன், மிதுன், கர்னிகா, டெனிஸ், கிஷான், கரீஸ், சுவீன், சந்தோஷ், சுபிக்‌ஷா, சச்சின், லஷ்மி, பிறீஷா, அபிக்‌ஷா, கர்ஷிகா, ஷாம், செரின் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 05-07-2018 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பி.ப 01:00 மணியளவில் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
மகாறம்பைக்குளம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.