மரண அறிவித்தல்

In loving memory of
Nagamuthu Sivaguru
Age 88May 5, 1930 – September 6, 2018
- Born in
- Vavuniya
- Lived in
- Vavu Kaththar Sinnakulam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceவவுனியா வெடிவைத்த கல்லைப் பிறப்பிடமாகவும், பூந்தோட்டம் காத்தார் சின்னக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சிவகுரு அவர்கள் 06-09-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகமுத்து, தெய்வானை தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், மயில்வாகனம் அம்பிகை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற ஈஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
சிவசேகரம், சிறீதரன், சிவஞானம், சிவநாதன்(கனடா), ஶ்ரீஸ்காந்தராஜா(பிரித்தானியா), சிவமலர், சிவசெந்நில்நாதன், சிவரெத்தினம்(ஜீவன்- பிரித்தானியா), சிவசைவமலர்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்துரை, சிதம்பரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சந்திராதேவி, ரதிதேவி, சிறீதேவி, தியாமினி, சிவகௌரி, யோகலிங்கம், வாசுகி, வாசுகி, ஜெயசுகந்தன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பாக்கியம், காலஞ்சென்ற கந்தையா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜதுர்சன்(பிரித்தானியா), நிவேக்கா, காலஞ்சென்ற பிருஷிகா, பிருசிகன், நிமாகன், கேசாளினி, நிஜாகினி, சுமிதன், சுகிர்தன், சுயன், சுடர்நிலவன், சிவேதா, சிவேதன், சாம்பவி, கனிஷ்கன், கிஷோபிகா, கிஷோபிகன், சுவாதிகா, பாவரசன், டனிகா, தயோன், ஆகாஷ், அக்ஷ்சயன், அவினிஸ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 09-09-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

