31ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Nagan Gnanapandithan
December 28, 2016
- Born in
- Kaddaipirai
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வதிவிடமாகவும் கொண்டிருந்த நாகன் ஞானபண்டிதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
எமது இல்லத்தலைவரின் மறைவுச் செய்தி கேட்டு உடன் வந்து ஆறுதல் கூறிய அனைவருக்கும், வெளியூர்களிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் ஊடாக எமக்கு ஆறுதல் தெரிவித்தவர்களுக்கும், மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்களுக்கும், இறுதிக்கிரியையில் சகலவழிகளிலும் உதவியவர்களுக்கும் இன்னும் பலவழிகளிலும் உதவியும் ஒத்தாசையும் புரிந்த உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 25-01-2017 புதன்கிழமை அன்று கீரிமலை புனித தீர்த்தக்கரையில் நடைபெற்றது. வீட்டுக்கிருத்தியைக் கிரியை 27-01-2017 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெறும். இந்நிகழ்விலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொண்டு அவரது ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்குமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:-
இல. 12,
ஸ்டேசன் வீதி,
யாழ்ப்பாணம்.
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

