மரண அறிவித்தல்

In loving memory of
Nagananthini Gunaraj
Age 55December 15, 1959 – December 8, 2015
- Born in
- Vannarpannai
- Lived in
- Markham
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், கனடா Markham ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகநந்தினி குணராஜ் அவர்கள் 08-12-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், Dr. சண்முகலிங்கம், காலஞ்சென்ற சோமகலாவல்லி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற ராஜேந்திரம், சுகுணா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
குணராஜ் அவர்களின் அருமை மனைவியும்,
மதுமிதா அவர்களின் பாசமிகு தாயாரும்,
ராஜன் சண்முகலிங்கம்(சோமேஸ்), செல்வி ஞானபிரதீபன் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
பீற் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

