மரண அறிவித்தல்

In loving memory of
Naganathan Jeyakishan
Age 30January 9, 1987 – July 20, 2017
- Born in
- Batticaloa
- Lived in
- Batticaloa, Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமட்டக்களப்பு கிரானைப் பிறப்பிடமாகவும், மட்டுநகர், சுவிஸ் Interlaken ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகநாதன் ஜெயகிசன் அவர்கள் 20-07-2017 வியாழக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகநாதன், ஜெயமணி(சுவிஸ்) தம்பதிகளின் அன்பு மகனும்,
கோபிகா(சுவிஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
அனுஜன் அவர்களின் பாசமிகு தந்தையும்,
ஜெயசுதன்(மட்டக்களப்பு) அவர்களின் அன்புச் சகோதரரும்,
கோபிகா ஜெயசுதன் அவர்களின் அன்பு மைத்துனரும்,
ஹரிஸ்வின், பவிர்சினா ஆகியோரின் அன்பு சித்தப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-07-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் Gemeindeverwaltung,Obere Gasse 2,3800 Unterseen எனும் முகவரியில் நடைபெற்று பின்னர் பி.ப 04:00 மணியளவில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

