Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagappar Kurunathan

In loving memory of

Nagappar Kurunathan

Age 92May 4, 1924 – October 19, 2016

Born in
Neduntivu
Lived in
Kantharmadam

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நாகப்பர் குருநாதன் அவர்கள் 19-10-2016 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகப்பர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான குமாரசாமி சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற அமிர்தம்மா அவர்களின் பாசமிகு கணவரும்,

பவானி, Dr. இந்திராணி, பவானந்தா, Dr. தேவயானி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

Dr. கலைச்சந்திரன், விநாயகமூர்த்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சின்னப்பிள்ளை, பார்வதிப்பிள்ளை, கணபதிப்பிள்ளை, வள்ளியம்மை குமாரசாமி, சத்தியதேவி துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நல்லம்மா தில்லைநாதன், முத்துக்குமாரு, மற்றும் ஞானம்மா சோமாஸ்கந்தன், குணரத்தினம், மாசிலாமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 23-10-2016 ஞாயிற்றுக்கிழமை மு.ப 9:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
17, குமாரசாமி வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.