மரண அறிவித்தல்

In loving memory of
Nagar Gnanapandithan
December 28, 2016
- Born in
- Kaddaipirai
- Lived in
- Kokkuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கட்டப்பிராயைப் பிறப்பிடமாகவும், கொக்குவிலை வசிப்பிடமாகவும் கொண்ட நாகர் ஞானபண்டிதன் அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வேலாயுதம் காமாட்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
சீதாலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரவிராஜ் அவர்களின் பாசமிகு தந்தையும்,
சுஜா அவர்களின் அன்பு மாமனாரும்,
கிரிஷ் அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-12-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
No-12,
Station Road,
Kokkuvil,
Jaffna.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

