மரண அறிவித்தல்

In loving memory of
Nagarajah Nandhakumar
Age 42March 3, 1978 – December 17, 2020
- Born in
- Mayiliddi South
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மயிலிட்டி தெற்கு கட்டுவனைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராஜா நந்தகுமார் அவர்கள் 17-12-2020 வியாழக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் காலமானார்.
அன்னார், வைத்திலிங்கம் மாணிக்கம் தம்பதிகள், ஆறுமுகம் தங்கம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
நாகராஜா விக்னேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
ஜெனிசா அவர்களின் அன்புத் தந்தையும்,
நரேஷ்குமார், தர்மினி, தாட்சாயினி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
வாகினி, குருமூர்த்தி, ரவிசங்கர் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிஷானி, அஸ்வினி, ஆதவன், புகழினி, திவ்யா, டிலா ஆகியோரின் அன்பு மாமாவும்,
பிரவின், லக்ஷ்மன், மதுஷியா ஆகியோரின் பெரியப்பாவும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 20-12-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று யாழ்ப்பாணம் ஊரெழுவில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

