Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagarasa Sinnammah

In loving memory of

Nagarasa Sinnammah

Age 87February 7, 1933 – July 18, 2020

Born in
Nainativu
Lived in
Koddadi, France

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். நயினாதீவைப் பிறப்பிடமாகவும், கொட்டடி சீனிவாசகம் வீதியை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட நாகராசா சின்னம்மா அவர்கள் 18-07-2020 சனிக்கிழமை அன்று பிரான்ஸில் காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தையலம்மை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகராசா(கொட்டடி) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

ரவி, பபி, சுகுணா, பாபு, சசி, குசலா ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அனோஜா, நாதன், மோகன், மதி, சற்குணம், சிவம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற செளந்தரம் மற்றும் நாகம்மா, செல்லம்மா ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், அன்னலட்சுமி, தங்கராசா, தைரியலட்சுமி, நாகரெட்னம் மற்றும் நாகபுஸ்பம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சிந்துஜாபாபு, நேராபகீ, செந்தூரி, சுஜந், சைலஜன், சஜீவ்- சுஜீத்தா, சங்கீத், சுவேத்தா, சுவேன், சன்ஜித், சனோறா, சனாத், சாகீத்யன், சுவாதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அக்‌ஷா, அஷானா, ஜதென், அலெய்னா ஆகியோரின் ஆருயிர்ப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Thank you · August 15, 2020நன்றி நவிலல்Read notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.