மரண அறிவித்தல்

In loving memory of
Nagarathnam Rasiah
Age 72January 10, 1944 – January 30, 2016
- Born in
- Vaddukottai
- Lived in
- Kantharmadam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டை அராலி வடக்கைப் பிறப்பிடமாகவும், கந்தர்மடத்தை வதிவிடமாகவும் கொண்ட நாகரத்தினம் இராசையா அவர்கள் 30-01-2016 சனிக்கிழமை அன்று இறைவனடி எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நாகரத்தினம் செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
யோகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற எட்சாயினி, வரதாஜினி(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்ற தனலட்சுமி, சண்முகநாதன்(கனடா), காலஞ்சென்ற சந்திரசேகரம்பிள்ளை, கோபாலகிருஷ்ணன்(இலங்கை), கோவீரசிங்கம்(கனடா), பேரின்பலட்சுமி(பிரான்ஸ்), காலஞ்சென்ற விஜயலட்சுமி, வரதநாதன்(கனடா), கஜலட்சுமி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குணரத்தினம், கிருஷ்ணமலர், பூலோகரம்பை, காலஞ்சென்ற சந்திரமலர், சிவஞானதேவி, காலஞ்சென்ற கணேசநாதஞானமுருகையா, விபுலானந்தன், சிவதேவி, பாலச்சந்திரன், தனலட்சுமி காலஞ்சென்றவர்களான செல்வரட்ணம், சத்தியமூர்த்தி, மற்றும் தங்கலட்சுமி, இரத்தினதிரோன்மணி, காலஞ்சென்ற ஸ்ரீசண்முகநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
ஜெகந்தன்(லண்டன்) அவர்களின் அன்பு மாமனாரும்,
டிலோஜன், தர்சிஜா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-02-2016 புதன்கிழமை அன்று மு.ப 09:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன்மணல் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
இல- 48/7, பழம்வீதி,
கந்தர்மடம்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

