Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagaratnam Kathirithamby

In loving memory of

Nagaratnam Kathirithamby

March 1, 2016

Born in
Kokkuvil East
Lived in
Kokkuvil West

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். கொக்குவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரியை வதிவிடமாகவும், கொக்குவில் மேற்கு நாகலிங்கம் வீதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நாகரட்ணம் கதிரித்தம்பி அவர்கள் 01-03-2016 செவ்வாய்க்கிழமை அன்று தமது 105வது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற செல்லப்பா, நாகம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியும்,

காலஞ்சென்ற கதிரித்தம்பி அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற மகேஸ்வரன், பரமேஸ்வரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான நமசிவாயம், ஞானம்மா, ஞானசுந்தரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

மகாலக்சுமி(கனடா), சாந்தா(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

இந்திராதேவி(சாவகச்சேரி), வனிதாதேவி(சாவகச்சேரி), ஞானராஜன்(ஜெர்மனி), ஞானச்சந்திரன்(கொக்குவில், கருணாலயம்), ஞானறஞ்சினி(ஜெர்மனி), ஞானேஸ்வரி(கொழும்பு), ஞானசீலன்(சுவிஸ்), ஞானபூபதி(கொக்குவில்), சொர்ணராஜா(லண்டன்) ஆகியோரின் அன்பு பெரிய தாயாரும்,

புவனேஸ்வரன்(லண்டன்), றஜனி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சுரஞ்சன்(சிங்கப்பூர்), சஞ்சுளா(கனடா), லக்ஸ்மன்(ஐக்கிய அமெரிக்கா), கிரிசாந்தி(கனடா), சயந்தன்(கனடா) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

Gunnar, Drew, Marcus, அக்சயா, ஜேசான், ஆவின், அபிசன், ரோசினி ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் கொக்குவில் நாகலிங்கம் வீதியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.