மரண அறிவித்தல்

In loving memory of
Nagenthira Nadarajah
Age 74May 23, 1942 – January 21, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Colombo, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கொழும்பு ரத்மலானையை வசிப்பிடமாகவும், கனடா Mississauga வை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரா நடராஜா அவர்கள் 21-01-2017 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மகேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற கனகராஜா, செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரேணுகா அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்திரி, கல்பனா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
பாலேந்தி்ரா(லண்டன்), மகேந்திரன், யோகேந்திரன், புவனேந்திரன், தெய்வேந்திரன், காலஞ்சென்ற சுதந்திரன், லோகேந்திரன், சுவேந்தினி, லோகினி ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
பிரசாந்தனன் அவர்களின் அன்பு மாமனாரும்,
வசந்தி, சாந்தா, மகில், லோகா, தேவி, இந்திரா, சாம்சங்கரசிவம், Frank, Sharon, சுமதி தெய்வேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுஜினா நாகேந்திரா, யாதவன் குணசிங்கம் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

