அகாலமரணம்

In loving memory of
Nagenthiram Kanthasami
Age 64May 25, 1955 – February 21, 2020
- Born in
- Uduppiddy
- Lived in
- Seattle
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாவும், ஐக்கிய அமெரிக்கா சியாட்டிலை வதிவிடமாகவும் கொண்ட நாகேந்திரம் கந்தசாமி அவர்கள் 21-02-2020 வெள்ளிக்கிழமை அன்று அகால மரணம் அடைந்தார்.
ரமா அவர்களின் அன்புக் கணவரும்,
காயத்ரி, பிரணவன் ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

