மரண அறிவித்தல்

In loving memory of
Nagesh Rasathurai
Age 75May 30, 1940 – April 24, 2016
- Born in
- Kangesanthurai
- Lived in
- Uduppiddy, Valveddi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். காங்கேசன்துறை ஊரணியைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இலகடி, வல்வெட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ் இராசதுரை அவர்கள் 24-04-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நாகேஸ், அம்மாப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற ஆறுமுகம், தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வண்ணமலர்(வண்ணம்) அவர்களின் அன்புக் கணவரும்,
சிறிபாஸ்கரன்(லண்டன்), சிறிவரதன்(கனடா), சிறிறஞ்சினி(ஜெர்மனி), பிரகாஸ்(இலங்கை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நவரத்தினம், சபாரத்தினம், கருணாவதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
யோகேஸ்வரன்(ஜெர்மனி), சாந்தாதேவி(லண்டன்), பாத்திமா மரியதாஸ்(கனடா), நேசவதனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
தயாபரன்(ஜெர்மனி), நிதர்ஷன்(ஜெர்மனி), சர்மிளா(ஜெர்மனி), நிரோஜான்(ஜெர்மனி), தனுஷான்(ஜெர்மனி), துவாரகா(லண்டன்), ரூபிகா(லண்டன்), ரேச்சல்(கனடா), கம்சனா(இலங்கை) ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-04-2016 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் ந.ப 12:00 மணிவரை அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் எள்ளன்குளம் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

