மரண அறிவித்தல்

In loving memory of
Nageswari Sivanathan
Age 68November 4, 1949 – October 16, 2018
- Born in
- Idaikadu
- Lived in
- Thirunelveli, Melbourne
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இடைக்காடு காளிகோவிலடியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, அவுஸ்திரேலியா Melbourne ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவநாதன் அவர்கள் 16-10-2018 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், நல்லையா சிவநாதன் அவர்களின் ஆருயிர் மனைவியும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் சிதம்பரப்பிள்ளை அன்னபாக்கியம் தம்பதிகளின் தலைமகளும், காலஞ்சென்றவர்களான கந்தையா இராசம்மா தம்பதிகளின் அன்பு பெறாமகளும், நல்லையா சொர்ணாம்பாள் தம்பதிகளின் அருமை மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாயகம் - மனோன்மணி, சீவநாயகம் - சரோஜினி, சபாநாயகம் -நல்லம்மா தம்பதிகளின் பெறாமகளும்,
சற்குணம்- செல்வராணி தம்பதிகளின் ஆசை மருமகளும், நல்லையா சொர்ணாம்பாள் தம்பதிகளின் அருமை மருமகளும்,
பரமேஸ்வரி, இராசேஸ்வரி, கமலேஸ்வரி, புவனேஸ்வரி, காந்தேஸ்வரன், சிவநேஸ்வரன், சிவேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிவகுருநாதன், வேலாயுதபிள்ளை, சிறீகுமார், சற்குணம், பாஸ்கரி, சரஸ்வதி அம்மா, முருகவேல் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சிவானந்தன் அவர்களின் அன்பு மைத்துனியும்,
சிவநேசன், சிவராணி, சிவமணி, சிவராசன், சிவாஜி, சிவவாணி, சிவவேணி, சிவரமணி, சந்திரா ஆகியோரின் அன்பு அண்ணியும்,
யோகேஸ்வரி, திருமகள், நிர்மல நாதன், பாலச்சந்திரன், விமலாவதி, திருவதனா, சிவபாதசுந்தரம், விக்நேஸ்வர ராஜா, சிவேந்திரன், விமலதாசன் ஆகியோரின் அன்பு உடன்பிறவாச் சகோதரியும்,
சிவரஞ்சனி ரவிச்சந்திரன், தர்ஷன், லாவண்யா, நிலோஜன், நர்த்தனா ஆகியோரின் பெரியத் தாயாரும்,
லோசிகா, தர்மிகா, விதுர்சன், கஜர்சன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அபிநாஷ், அபிஷேக் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அனுஷா, அபிராமி, அதீதா, அருள், சத்தியா, ஜெகா, அகிலா, நிஷாந், கிரிஷாந், ஐங்கரன், ஆஷா, ஹரிகரன், அன்ரு, நவீட், மயூரன், அன்ரு ஆகியோரின் ஆசைத் தாயாரும்,
சிறீ, முரளி, கிறிசான், கவிதா, பவதாரணி, மீரா, அரூன், கிரிஸ்ரினா ஆகியோரின் ஆசை அத்தையும்,
மீரா, சுசி, ஆரபி, அசோகன், அரன், அகிலன், ஆதிரை, அம்பிகை, ஆர்த்தி, ஆனந்தி, பைரவி, மயூரி, சிந்து, வாசுகி ஆகியோரின் ஆசை மாமியும்,
ஆதன், ருக்மணி, ஆதவன், அன்பன், அரன், அகிலன் ஆகியோரின் ஆசை அம்மம்மாவும்,
சூரியன், இபி, சேயோன் ஆகியோரின் ஆசைப் பாட்டியும்,
ஈசானி, ஜனவி, திலன், சகானா, அமரா, சூரியன், கிருஷ்ணா ஆகியோரின் ஆசை அப்பம்மாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

