மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Ambalavanar
Age 69July 31, 1948 – December 19, 2017
- Born in
- Alvay
- Lived in
- Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அல்வாய் மோட்டஞ்சீமாவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி அம்பலவாணர் அவர்கள் 19-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று அல்வாய் மோட்டஞ்சீமாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அம்பலவாணர் சவுந்தரிஅம்மா தம்பதிகளின் அன்புப் புத்திரியும்,
ஜலஜா, வினிஜா, வினோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பிரபாகரன், உமாசங்கர் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அவனீஸ், அதிஷ், ஆதித்தியா, அகஸ்தியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

