Aruthal

4ம் ஆண்டு நினைவஞ்சலி

தோற்றம்June 10, 1969
மறைவுApril 29, 2018
Photo of Nageswary Giritharan

Nageswary Giritharan

Age 48

Born in
Punkuduthivu 12th Ward
Lived in
Pungudutivu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நாகேஸ்வரி கிரிதரன் அவர்களின் 4ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புடனும் பாசத்துடனும்
பாதுகாத்த எங்கள்
அன்புஅன்னையே
எங்கள்அனைவரையும்
விட்டுப் பிரிந்தது தான் ஏனோ

மென்மையான உள்ளம்கொண்டு
உண்மையான அன்பு தந்து
ஆசையாக எமை வளர்த்து
அறிவூட்டிய அன்பு அன்னையே

நான்கு ஆண்டுகள்ஆனதம்மா - ஆனால்
உங்கள்நிழல்கள் அழியவில்லை
ஆயிரம்சொந்தங்கள் இருந்தாலும்
உன்னைப்போல்யாரும் இல்லை
அன்னையே
உன்னோடு இருந்த
அந்த இனிமையான பொற்காலங்களை
இந்த தனிமையான காலங்களோடு
ஒப்பிடும் போது தான் தெரிகிறது
வாழ்க்கையில் எதை இழந்தேன் என்று......

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.