மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Murugiah
Age 75October 25, 1944 – December 3, 2019
- Born in
- Kalviyangadu
- Lived in
- Germany
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கல்வியங்காட்டைப் பிறப்பிடமாகவும், வயாவிளானை வசிப்பிடமாகவும், ஜேர்மனியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி முருகையா அவர்கள் 03-12-2019 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம்(நன்மை) அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் தெய்வானை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
முருகையா(தர்மராசா) அவர்களின் அன்பு மனைவியும்,
மகேஸ்வரன்(ஜேர்மனி), கிரிஜா(ஜேர்மனி), தர்சா(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
பாமதி, சகாயம், முரளி ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சத்தியருக்குமணி(மாங்கனி), காலஞ்சென்ற இராஜேஸ்வரி (பூங்கனி), கமலாதேவி(கிளி), சிந்தாமனி(சிந்தா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
அபிரா, மதுசன், ஆர்த்திசா, அபர்னா, சக்சனா, அபிசானா, தர்மினி, திவானி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

