மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Rajaratnam
Age 92February 5, 1925 – April 17, 2017
- Born in
- Sangarathai
- Lived in
- London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கரத்தை டாக்டர் செல்லத்துரை வீதியைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராசரத்தினம் அவர்கள் 17-04-2017 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னையா, இரத்தினம் தம்பதிகளின் சிரேஸ்டப் புதல்வியும்,
காலஞ்சென்ற இராசரத்தினம்(ஒய்வு பெற்ற கணக்காளர்) அவர்களின் அன்பு மனைவியும்,
சச்சிதானந்தன்(கனடா), சண்முகநாதன்(அவுஸ்திரேலியா), முருகானந்தன்(லண்டன்), லலிதா(அவுஸ்திரேலியா), சிற்சபேசன்(அவுஸ்திரேலியா), நந்தகுமார்(லண்டன்), அருணகிரிநாதன்(சங்கர்- லண்டன்), ஜெகதா(லண்டன்), சதானந்தன்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
ராசலிங்கம்(அவுஸ்திரேலியா), மங்களேஸ்வரி குலசிங்கம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சறோஜினி(கனடா), வாசுகி(அவுஸ்திரேலியா), தேவேந்திரம்(அவுஸ்திரேலியா), பிறேமா(அவுஸ்திரேலியா), வாமினி(லண்டன்), நிரஞ்சலா(லண்டன்), ரமேஸ் மகேந்திரன்(லண்டன்), பிரியா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அர்ச்சுனா, லக்ஸ்மணா, பவித்திரன், கோகுலன், டக்சிகா, காலஞ்சென்ற அபினயா, அஸ்வினா, ஆர்திகா, மதுரா, அபிரா, நிசா, மைக்கல், கிரிஸ், சஞ்சீவ், அனுஸ்கா, அர்ச்சனா, பிரபு, பைரன், அனுஸ், கிசோன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

