மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Sivagnanasundram
Age 86June 15, 1932 – February 9, 2019
- Born in
- Vannarpannai
- Lived in
- Sydney
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வண்ணார்பண்ணையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா Sydney ஐ வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி சிவஞானசுந்தரம் அவர்கள் 09-02-2019 சனிக்கிழமை அன்று காலமானார்.
காலஞ்சென்ற சிவஞானசுந்தரம் அவர்களின் அன்பு மனைவியும்,
ரஞ்சன்(சிட்னி), மோகன்(கனடா), தயான்(மெல்பேர்ண்), கௌரி(சிட்னி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
றேணுகா(சிட்னி), பிரேமினி(மெல்பேர்ண்), அஜன்(சிட்னி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாதங்கி, சங்கவி, ரஞ்சிதா, ஹர்ஷினி, ரவிகாந்த், நிரஞ்சினி, ரேஹான், ஷிவாணி ஆகியோரின் அருமை பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

