மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Thirunavukkarasu
May 6, 2016
- Born in
- Chankanai
- Lived in
- Goodwood
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சங்கானையைப் பிறப்பிடமாகவும், கனடா Goodwood ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி திருநாவுக்கரசு அவர்கள் 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மூத்த புதல்வியும், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் மாரிமுத்து தம்பதிகளின் அன்பு மருமகளும்,
திருநாவுக்கரசு(இலங்கைப் போக்குவரத்துச் சபை பரிசோதகர்) அவர்களின் அன்பு மனைவியும்,
விஜயசிறி அவர்களின் அன்புத் தாயாரும்,
சிவகங்கை அவர்களின் அன்பு மாமியாரும்,
அனூஜன், அஜூதன் ஆகியோரின் அன்பு அப்பாச்சியும்,
சந்திரகானம்(சித்திரா) அவர்களின் அன்புச் சகோதரியும்,
பொன்னுத்துரை இராசம்மா, காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி முத்தையா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

