மரண அறிவித்தல்

In loving memory of
Nageswary Vishvalingam
Age 89April 1, 1926 – February 28, 2016
- Born in
- Anaikkoddai
- Lived in
- London, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், லண்டன், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி விஸ்வலிங்கம் அவர்கள் 28-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற இராஜரட்ணம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சின்னப்பு, செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற விஸ்வலிங்கம்(அதிபர்- ஆசிரியர்கலாசாலை, கொழும்புத்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
சுலோச்சனா, சுஜாதா, சுமித்திரா, காலஞ்சென்ற சத்தியபாமா, மகேந்திரராஜா(லண்டன்), சுவர்ணலதா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
நடராஜா, ரட்னேஸ்வரன், மகேஸ்வரன், காலஞ்சென்ற சூரியகுமாரன், விஜிதா(லண்டன்), திவாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவனேஸ்வரி, இராஜேஸ்வரி, புவனேஸ்வரி, ரட்னேஸ்வரி, தனேஸ்வரி, காலஞ்சென்றவர்களான சிவப்பிரகாசம், Dr. அருட்பிரகாசம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிமலன், நிருத்தன், ஹரிகரன், அனுஷா, நிராகுலன், கோகுலன், நிருஷன், பீஷ்மன், கபிலாஷன், திலீபன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சங்கீதா நிமலன், சபறீனா நிருத்தன், துளசி ஹரிகரன், கவீனா நிராகுலன் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
மடிலின் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

