Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nagules Thanabalan

In loving memory of

Nagules Thanabalan

Age 23March 11, 1996 – August 8, 2019

Born in
Malton
Lived in
Brampton

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கனடா Malton ஐ பிறப்பிடமாகவும், Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ் தனபாலன் அவர்கள் 08-08-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், தனபாலன் சாந்தினி தம்பதிகளின் கனிஷ்ட புத்திரரும்,

நாரந்தனை வடக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட காலஞ்சென்றவர்களான நகுலேசபிள்ளை பார்வதிப்பிள்ளை தம்பதிகளினதும், செட்டிக்குளத்தை வதிவிடமாகவும் Brampton ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் இராஜலட்சுமி தம்பதிகளினதும் பாசமிகு பேரனும்,

அஸ்வதன், வித்தியா, ஐஸ்வர்யா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

தேவபாலன் தெய்வீகராணி(இந்தியா), ஜெயபாலன் மலர்விழி(கனடா), குமரேந்திரா- ரோகினி(கனடா), அமுதினி- அல்போண்ஸ்(கனடா) ஆகியோரின் அன்புப் பெறாமகனும்,

செல்வராசா- தனலெட்சுமி(கனடா), தனபாலசிங்கம்- கோகிலா(கனடா), பாலசிங்கம்,- காலஞ்சென்ற ருக்மணிதேவி(இந்தியா), காலஞ்சென்ற லட்சுமிகாந்தன்- ஜெயலட்சுமி(இந்தியா), ஜெயன்- வாணி(கனடா) ஆகியோரின் அன்பு மருமகனும்,

நிஷாந்தினி- சதீஸ்(இந்தியா), கோபிநாத்(ஜேர்மனி), கெளசல்யா- சேகர்(ஜேர்மனி), கோபிகா- துஷ்யந்தன்(ஐக்கிய அமெரிக்கா), வைஷ்ணவி, தியானா, மீரா- வைஷ்ணவன், ஏரன், கல்வின் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

கோமதி- முகிந்தன்(ஐக்கிய அமெரிக்கா), கெளரீஸ்வரன்(பாபு), ரேணுகா- மயூரன்(ஐக்கிய அமெரிக்கா), கோபு, மயூரன், கபிலன், அபிராமி, வாகினி(பாலா- இந்தியா), கஜமுகன்(இந்தியா), தயாபரன்(இந்தியா), ஸ்ரீவித்தியா(இந்தியா), நிதர்ஷன்(இந்தியா), பிரவீன், லக்‌ஷன், அனுஷன், விநோத், ஜனாத், அபிநயா ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.