மரண அறிவித்தல்

In loving memory of
Naguleswaray Subramaniam
Age 84April 14, 1931 – February 12, 2016
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி சுப்பிரமணியம் அவர்கள் 12-02-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் நல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான தம்பையா சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்,
கௌரிதேவி(அவுஸ்திரேலியா), சந்திரகுமார்(இலங்கை), சுபதாசன்(அவுஸ்திரேலியா), சுமிதா(இலங்கை), சுதர்சன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற நாகேஸ்வரி, இராஜயோகேஸ்வரி(லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற வள்ளிமணாளன், சித்திரா(அவுஸ்திரேலியா), விக்கினராஜா(கோண்டாவில்), மாலகுமாரி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தக்சாயினி, காயத்திரி, புவனா, பிரகதீஸ், சுகாஸன், சுகானன், நிருஷா, பிரவீனா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
மகிபனா, மகிஜனா, சிகாஸ், சிராஸ்னா, சிராஸ், அபிஷா, நிகாஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 15-02-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோண்டாவில் கிழக்கு கட்டையாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டுமுகவரி:
கோண்டாவில் கிழக்கு,
கோண்டாவில்,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

