Aruthal

மரண அறிவித்தல்

Photo of Naguleswary Mahalingham

In loving memory of

Naguleswary Mahalingham

Age 75June 4, 1941 – April 10, 2017

Born in
Velanai
Lived in
Velanai West, Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும், வேலணை மேற்கை வதிவிடமாகவும், வவுனியா பூந்தோட்டத்தை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி மகாலிங்கம் அவர்கள் 10-04-2017 திங்கட்கிழமை அன்று சிவபாதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கமுத்து தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற தம்பு, பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற மகாலிங்கம் அவர்களின் ஆருயிர் மனைவியும்,

சுயரசி, மனோதாஸ், சசிஸ்தேவி, கணநாதன், காலஞ்சென்ற ரஞ்சினிதேவி, நந்தினிதேவி, காந்திமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்றவர்களான தங்கலெட்சுமி, திருவிளங்கம், நல்லையா, திருநாவுக்கரசு, சிவகுருநாதன், தையல்நாயகி, சற்குணம், மற்றும் புனிதவதி ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

தியாகராசா, பாஸ்கரன், சிவதேவன், விஜயதீபன், சந்திரமதி, தயாநிதி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நாகரத்தினம், மாணிக்கம், நவரத்தினம், கோபாலபிள்ளை, சிவயோகம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

பர்மிளன், பாதுஷா, பானுஷா, திவ்யன், சிந்துஜா, ரஞ்சிதன், சிவஜீதன், நிருஷா, சிஜேதன், சிதுர்சா, மதுரங்கா, மயூரா, மதுஷா, கஜீதன், கஜேந்தினி, கஜந்தினி, கபிலன், கஜிதீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 12-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பூந்தோட்டம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

வீட்டு முகவரி:
பூந்தோட்டம்,
வவுனியா.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.