மரண அறிவித்தல்

In loving memory of
Nakeshwari Rasaiya
Age 69March 11, 1944 – November 29, 2013
- Born in
- Meesalai West
- Lived in
- Meesalai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். மீசாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி இராசையா அவர்கள் 29-11-2013 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற திரு.திருமதி அருளம்பலம் தம்பதிகளின் அருமைப் புதல்வியும், காலஞ்சென்ற திரு.திருமதி இளையதம்பி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராசையா அவர்களின் அன்பு மனைவியும்,
சச்சிதானந்தன்(ஜெர்மனி), கருணாகரன்(ஜெர்மனி), ரோகினி(இலங்கை), நித்தியானந்தன்(இலங்கை), அருளானந்தன்(கனடா), சுபாதினி(இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரிலதா, நந்தினி, சிவராசா, நந்தரூபி, கிருபாலினி, காலஞ்சென்ற தயாபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
றதீஸ், தீபகன், பிரகாஷ், அஸ்வினி, பிரதீப், கருணா பிரியா, சங்கவி, சாரங்கா, சங்கீதா, சகானா, செளமியா ஆகியோரின் அருமைப் பேத்தியும்,
ஆயிசன், அபிசன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 30-11-2013 சனிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

