மரண அறிவித்தல்

In loving memory of
Nakeswari Henry Williams
Age 73February 13, 1944 – January 25, 2018
- Born in
- Vaddukottai
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வட்டுக்கோட்டையைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நாகேஸ்வரி ஹென்றி வில்லியம்ஸ் அவர்கள் 25-01-2018 வியாழக்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார்.
அன்னார், ஹென்றி வில்லியம்ஸ் அவர்களின் அன்பு மனைவியும்,
ஹரிஸ் பென்ஜமின்(லண்டன்) அவர்களின் அன்புத் தாயாரும்,
பேர்ள் பென்ஜமின்(லண்டன்) அவர்களின் அன்பு மாமியாரும்,
பிரண்டன், பெஸோன், பிரக்ஸ்டன், பெத்தனி(லண்டன்) ஆகியோரின் அன்புப் பாட்டியும்,
தேவி, காலஞ்சென்ற கைலாசபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சொலமன் சாமுவேல் அவர்களின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 27-01-2018 சனிக்கிழமை அன்று பி.ப 04:00 மணியளவில் நீர்கொழும்பு பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

