மரண அறிவித்தல்

In loving memory of
Nalini Manoharan
Age 66November 17, 1949 – February 9, 2016
- Born in
- Colombo
- Lived in
- Urumpiray, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். உரும்பிராய் தெற்கை வதிவிடமகாவும், கொழும்பை வசிப்பிடமாகவும் கொண்ட நளினி மனோகரன் அவர்கள் 09-02-2016 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சொக்கலிங்கம், தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற மனோகரன்(Director Finance, Serendib Leisure) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற கஜேந்திரன்(லண்டன்), சுஜேந்திரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு அம்மாவும்,
காலஞ்சென்ற பிரபாகரன், முரளிதரன்(லண்டன்), மஞ்சுவானி(லண்டன்) ஆகியோரின் அன்பு அக்காவும்,
தாரணி(லண்டன்) அவர்களின் அன்பு மாமியும்,
ஜனனன்(லண்டன்) அவர்களின் அன்பு பெரியம்மாவும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 13-02-2016 சனிக்கிழமை அன்று மு.ப 10:00 மணிமுதல் பி.ப 05:00 மணிவரை Barney Raymond, 121 D. S. Senanayake Mawatha, Colombo-8 என்னும் முகவரியில் பார்வைக்கு வைக்கப்பட்டு, 14-02-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணிமுதல் பி.ப 02:00 மணிவரை இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பொறளை கனத்தை இந்து மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

