மரண அறிவித்தல்

In loving memory of
Nalinidevi Vijayaratnam
January 11, 2016
- Born in
- Kili Nallur
- Lived in
- Richmond Hill
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Richmond hill ஐ வதிவிடமாகவும் கொண்ட நளினிதேவி விஜயரட்ணம் அவர்கள் 11-01-2016 திங்கட்கிழமை அன்று சென்னையில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான விஜயரட்ணம்(அதிபர்- சன்மார்க்க மகா வித்தியாலயம்) சவுந்தரம் தம்பதிகளின் அன்பு மகளும்,
ஜெயதேவி அவர்களின் அன்புச் சகோதரியும்,
சந்திரசேகரம் தியாகராசா அவர்களின் அன்பு மைத்துனியும்,
சுரேகா ஸ்கொட், நந்திகா டேவிட் ஆகியோரின் அன்புச் சித்தியும்,
சகானா, சியோனா, குயின் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை இந்தியாவில் நடைபெற்றது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
15 Luba Avenue,
Richmond Hill,
Ontario,
Canada
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

