மரண அறிவித்தல்

In loving memory of
Nallaiya Ariyaratnam
Age 83May 22, 1934 – December 20, 2017
- Born in
- Punnalaikadduvan
- Lived in
- Kili Vaddakachchi Ramanathapuram
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புன்னாலைக்கட்டுவன் ஈவினையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் 5ம் யூனிற் மாவடியம்மன் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா அரியரத்தினம் அவர்கள் 20-12-2017 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பொன்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வள்ளிநாயகி அவர்களின் பாசமிகு கணவரும்,
சுகந்தி(கனடா), வசந்தி(இலங்கை), ஜெயந்தி(மலேசியா), வசந்தன்(கனடா), றஞ்சி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புஸ்பராணி(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான தங்கதுரை, செல்வரத்தினம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கேதீஸ்வரன்(கனடா), தங்கேஸ்வரன்(நாதன்- இலங்கை), கமலறாஜ்(கனடா), பிரியங்கா(கனடா), நந்தகுமார்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
சிந்துஜா, கோபினா, அம்சாயினி, அபிஷா, டர்சன், மேனுஜன், கரீஸ், தரணிகா ஆகியோரின் பாசமிகு தாத்தாவும்,
கபீஸ், அதிஸ்ரா ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-12-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

