மரண அறிவித்தல்

In loving memory of
Nallaiya Rasaththiamma
Age 79April 6, 1937 – November 16, 2016
- Born in
- Kili Thadduvankoddi
- Lived in
- Mullai Visuvamadu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceகிளி. தட்டுவன் கொட்டி ஆனையிறவைப் பிறப்பிடமாகவும், கண்ணகிநகர் விசுவமடுவை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா இராசாத்தியம்மா அவர்கள் 16-11-2016 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, சீதேவி தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை தங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
நல்லையா அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்ற கமலாதேவி, கந்தசாமி, கனகலிங்கம், அரியமலர், விமலாதேவி, சறோசாதேவி, பத்மாதேவி(ஜெர்மனி), சந்திரலிங்கம்(லண்டன்), அமிர்தலிங்கம்(லண்டன்) ஆகியோரின் அன்பு தாயாரும்,
கார்த்திகேசு, செல்லராசா, தெய்வேந்திரம், செல்லதம்பி, தங்கரத்தினம், வசந்தராணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பாக்கியம், இராசம்மா, சுப்பிரமணியம், சரஸ்வதி அன்பு மைத்துனியும்,
கந்தையா, மகாலட்சுமி, செல்வதி, செல்வரத்தினம், சிவனேசன், யோகலிங்கம், கலைச்செல்வன்(ஜெர்மனி), பூலோகசுந்தரி(லண்டன்), அம்பிகாதேவி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
திலகநாதன், திலகராணி, ஜெகநாதன், யோகநாதன், இலங்கநாதன், பேரின்பநாதன்(பிரான்ஸ்), செந்தில்நாதன், சிவநாதன், சிவநீதமலர், ஜெயநீதமலர், அருள்நீதமலர், அருள்நாதன், அனிதா, சுதர்சன்(பிரான்ஸ்), சுதர்ஜினி, சுகிர்தா, உஷாந்தினி(பிரான்ஸ்), துஷ்யந்தினி, அகிலேஸ்வரன்(பிரான்ஸ்), அரியேஸ்வரன், செல்வரஞ்சினி, செல்வமதி, அஜந்தன், காலஞ்சென்ற சதீஸ், லதீஸ், விஜி, பிரதீஸ்(பிரான்ஸ்), சிவகுமார், ஜெயகுமார்(பிரான்ஸ்), பிறேம்குமார்(பிரான்ஸ்), நிஷாந்தகுமார், ஜீவிதன்(ஜெர்மனி), ஜீவர்ணிகா(ஜெர்மனி), பதிஸ்(லண்டன்), பிரவீன்(லண்டன்), அபிரா(லண்டன்), அக்சயா(லண்டன்), மிதுஸ்(லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சாமினா, சயந்தன், பாவரசி, கோபிகா, ரசிகலா, பிரசாந்(பிரான்ஸ்), திவ்யா, சதாநந்தினி, ஜெயரூபன், விசிந்தன், புவியரசி, விதுஷா, ஜெனிஸ்ரா, ரவிவர்மன், பகீசன், நிலவன், தமிழரசி, பிரவீனா(பிரான்ஸ்), தினோஸ்(பிரான்ஸ்), தமிழினி, டர்மிகா, கயல்விழி, கம்சன், டிலக்சன், லட்சிகா, அபிந்தன், அபின்சிகா, தனோஜன், பிரியங்கன், நம்யா(பிரான்ஸ்), கீரன், கிர்சாயினி, சிந்துஜன், டர்சன், சலூஜனா, சர்மினா, நிவேதிகன், சனோஜா, சஞ்ஜீவன், சகீரன், மதுமிதன், கஜனிகா ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
கனிவிழி, மதுவிழி, சுடரவன், கோபிசா, ரதுசன், லதுர்சன் ஆகியோரின் அன்பு கொப்பாட்டம்மாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்று பின்னர் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

