மரண அறிவித்தல்

In loving memory of
Nallamma Selliah
Age 77March 16, 1939 – January 15, 2017
- Born in
- Punkuduthivu 12th Ward
- Lived in
- Vavuniya, Jaffna
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வவுனியா, யாழ்ப்பாணம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா செல்லையா அவர்கள் 15-01-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சிவகாமி தம்பதிகளின் பாசமிகு புதல்வியும், காலஞ்சென்றவர்களான சடையர் சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லையா அவர்களின் அன்பு மனைவியும்,
புஸ்பமலர்(யாழ்ப்பாணம்), புவனேஸ்வரன்(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), சிவரூபன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவக்கொழுந்து(இலங்கை), காலஞ்சென்ற கண்மணி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற சற்குணநாதன், சிவமணி(சுவிஸ்), ஸ்ரீனிவாஸ்(சுவிஸ்), தாரணி(கனடா) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு, முத்துக்குமார், முத்தையா, பார்வதி, மற்றும் நாகேஸ்வரி(கனடா) ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
காலஞ்சென்றவர்களான நாகமணி, கண்ணப்பு, மற்றும் நாகம்மா(கனடா) ஆகியோரின் அன்புச் சகலியும்,
யோகேஸ்வரன், மோகனப்பிரியா, யசோதரன், கெளசாலினி, கயூதரன், பிரசன்னா, லக்ஷாயன், லக்ஷிகா, கஜனியா, சஜீபன், அஜீபன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அக்ஷயா அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 17-01-2017 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் செம்மணி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல. 851,
நாவலர் வீதி,
அரியாலை,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

