மரண அறிவித்தல்

In loving memory of
Nallamma Selvaradnam
Age 81October 19, 1936 – July 4, 2018
- Born in
- Nallur
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட நல்லம்மா செல்வரட்ணம் அவர்கள் 04-07-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான M.E செல்லர்(Srimurugan Taxi Company உரிமையாளர்) தம்பதிகளின் சிரேஷ்ட பேத்தியும்,
காலஞ்சென்றவர்களான அப்பையா செல்லமுத்து தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி வேலன் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வரட்ணம்(முன்னாள் கல்வி அதிகாரி - இலங்கை, உயர்தர பாடசாலை ஆசிரியர்- கனடா) அவர்களின் பாசமிகு மனைவியும்,
ஜெயசீலன்(லண்டன்), தர்மசீலன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காலஞ்சென்ற திரு. திருமதி நடராசா(நடராசா புடவைக்கடை உரிமையாளர்) தம்பதிகள், திரு. திருமதி நவரட்ணம் (M.E.S.N தொழிலதிபர்) தம்பதிகளின் பாசமிகு மருமகளும்,
யோகம்மா, தம்பிரட்ணம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
இராமலிங்கம்(விவசாயப் போதனாசிரியர்- இலங்கை), நேசமலர் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
தனலக்சுமி(ரஜனி), ரஜனிபிரபா, திருச்செல்வம், காலஞ்சென்ற அருட்செல்வம் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
இந்திராகாந்தி, சசிகலா, நித்தியகலா, மதன் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,
ஜெயபவானி(லண்டன்), சிவதாஸ்(இந்தியா), சிவரூபன்(இந்தியா), ஜெயதர்சினி(கனடா), குகதாஸ்(கனடா), கிருஸ்ணதாஸ்(கனடா) ஆகியோரின் பாசமிகு அத்தையும்,
Dr. இராசையா(லண்டன்), சசிதரன்(கனடா), ஜெயகாந்தன்(கனடா), துசாந்தி(கொழும்பு) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
அபிராமி, அஞ்சலி, தரணிகன், செரீனா, இரஜிந்தன், ஜனார்தன், லக்ஷானா, மயூரன், துவாரகன், சரன், லவன், கெளதன் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

