மரண அறிவித்தல்

In loving memory of
Nallanayaki Dikiribanda
Age 94March 7, 1922 – February 15, 2017
- Born in
- Kili Nallur
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நல்லூர் சட்டநாதர் சிவன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் பிரான்சை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட நல்லநாயகி திக்கிரிபண்டா அவர்கள் 15-02-2017 புதன்கிழமை அன்று இறைபதம் எய்தினார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கனகசபை அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற திக்கிரிபண்டா அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான திசாநாயக்கா, குடாபண்டா, மற்றும் பராசக்தி(இலங்கை), லீலாவதி(லீலா- இலங்கை) ஜெர்மனியில் வதியும் சறோஜினிதேவி(மணி- ஜெர்மனி), சந்திரலீலா(குட்டி- ஜெர்மனி),விமலா(பேபி- ஜெர்மனி), சோமாவதி(சந்திரா- பிரான்ஸ்), பொடிபண்டா(தம்பி- பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான மீனாட்சி, தியாகராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
ஜெயந்தி, பத்மாவதி, சத்தியமூர்த்தி, காலஞ்சென்றவர்களான மரியதாசன், தர்மரத்தினம், மற்றும் ஜெகநாத், பெர்னாண்டோ, மல்லிகா,செந்திநாதன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
முப்பத்து மூன்று பேரப்பிள்ளைகளின் அன்புப் பேத்தியும்,
முப்பத்து நான்கு பூட்டப்பிள்ளைகளின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

