Aruthal

10ம் ஆண்டு நினைவஞ்சலி

Photo of Nallathambi Thayaparan

In loving memory of

Nallathambi Thayaparan

Age 45August 9, 1965 – January 11, 2011

Born in
Madduvil North
Lived in
Basel-City

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மட்டுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Basel Aesch ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி தயாபரன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்பே எங்கள் குடும்பத்தின் விளக்கே
எங்கள் குடும்பத்திற்கு ஒளியாய் இருந்தாய்
இன்று இருளாக்கிவிட்டு எங்கே சென்றாய்

அன்புக்கு இலக்கணமாய் எங்கள்
வாழ்க்கைக்கு துணையாய் வந்தாய்
ஆனால் இன்று எங்களை தவிக்க
வி்ட்டு விட்டு
நீ எங்கே சென்றாய்

பத்து வருடம் ஆகியும் பத்து நிமிடம்
கூட உன்னை மறக்க முடிய வில்லை
எத்தனை உறவுகள் பல வந்தாலும்
உன் நினைவுகள் எங்கள் மனதை விட்டு விலகாது.

அன்புடையது எதுவும் இல்லை
அருகில் உள்ள எதுவும் அன்பு கொண்டது இல்லை
வாழ்வில் பல உறவுகள் இருந்தாலும்
எம் தந்தை தாயாருக்கு நிகர் யாரோ?

பல மணி நேரம் அல்ல ஒரு மணி
நேரமாவது விட்டு பிரியாமல் வளர்த்த
எம் ஆரூயி்ர் தந்தையே!

உங்கள் ஆத்துமா சாந்தியடைய இறைவனை வேண்டி
உங்கள் பிரிவால் வாடி
துடிக்கும் குடும்பத்தினர்

ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.