மரண அறிவித்தல்

In loving memory of
Nallathamby Ganeshapillai
December 25, 2016
- Born in
- Velanai West
- Lived in
- Velanai West
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு 8ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி கணேசபிள்ளை அவர்கள் 25-12-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி செல்வமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான கந்தையா அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மீனலோசனி அவர்களின் அன்புக் கணவரும்,
கனகேந்திரன்(லண்டன்), திருச்செல்வி(ஆசிரியை- யா/கொக்குவில் ஸ்ரீ இராம.கி.வி.), நற்குணராசன்(லண்டன்), காலஞ்சென்ற தவச்செல்வி, சந்திரகலா(ஜெர்மனி), ஆனந்தகுமாரன்(ஐக்கிய அமெரிக்கா), மதிவதனி(பிரான்ஸ்), வதனா(கனடா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தையா, சிவகாமிப்பிள்ளை, நாகப்பிள்ளை, கமலாம்பிகை ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
லட்சுமி, ஸ்ரீவிசயன், சாந்தி, வரதநாதன், சுதாகரன், றசீகா, விக்னேஸ்வரலிங்கம், உதயவிக்னேஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற சந்தியா, கெசியா, சஜன், மதுஷியா, லக்ஷியா, ஹாசன், அகிலன், அரவிந், மதுசாந், அஸ்வின், சயானா, தர்ஷா, கஜிதா, தனுஜா, டிலக்சன், வினோஜன், லக்ஷயன், தர்சனா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 29-12-2016 வியாழக்கிழமை அன்று பி.ப 03:00 மணியளவில் வேலணை மேற்கு அம்பலவி மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

