Aruthal

1ம் ஆண்டு நினைவஞ்சலி

பிறப்புJuly 19, 1921
இறப்புMay 15, 2021
Photo of Nallathamby Thamotharampillai

Nallathamby Thamotharampillai

Age 99

Born in
Manippay
Lived in
Manippay, Elalai, Kantharodai, Mitcham

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஏழாலை, கந்தரோடை, லண்டன் Mitcham ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த நல்லதம்பி தாமோதரம்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஓராண்டு நினைவு...!

எங்கள் அன்புத் தந்தையே!
ஓராண்டு எண்ணுவதற்குள்
காற்றாய் கரைந்து விட்டது
உங்கள் அன்பை தோற்கடிக்க
மற்றொரு அன்பை உலகில் யாரும்
எமக்கு தரப்போவதில்லை

ஆண்டுகள் உருண்டு ஓடினாலும் அப்பா!
உங்கள் நினைவுகள்
எம்மைவிட்டு அகலாது
உங்களை நாம் பிரிந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றும் அழியாது!

நீங்கள் மறைந்து ஓராண்டு
போனதென்ன உங்களை
நினைத்து நெஞ்சம் துடிப்பது
என்ன ஓராண்டென்ன ஆண்டுகள் ஆகட்டும்
ஆயிரம் மறவோம்
நாம் உங்கள் அன்பு முகம்!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

— குடும்பத்தினர்

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.