மரண அறிவித்தல்

In loving memory of
Nallathamby Thangamma
Age 79April 20, 1937 – June 17, 2016
- Born in
- Pungudutivu 3rd Ward
- Lived in
- Kili Vaddakachchi
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சி இராமநாதபுரத்தை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லதம்பி தங்கம்மா அவர்கள் 17-06-2016 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான கதிரவேலு நல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற நல்லதம்பி அவர்களின் அன்பு மனைவியும்,
காங்கேசு(பிரான்ஸ்), தவம்(கனடா), கலா(பிரான்ஸ்), பவளம்(இலங்கை), பவானி(பிரான்ஸ்), நந்தன்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
மகேஸ்வரி(பிரான்ஸ்), சுசிலா(கனடா), சிறிமுருகன்(பிரான்ஸ்), சந்திரன்(இலங்கை), காலஞ்சென்ற ரகு(பிரான்ஸ்), கிருஷாலினி(இலங்கை) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அமிலா, அரவிந், மதுரா, அஜிதன், அஜிந்தினி, சசிகா, சஞ்சய், சஜித், பிரியா, சிந்து, பிரசாந்த், நவீன் ஆகியோரின் அருமைப் பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-06-2016 திங்கட்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மம்மில் மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இராமநாதபுரம்,
கிளிநொச்சி.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

