Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nallathamby Tharmaradnam

In loving memory of

Nallathamby Tharmaradnam

Age 80January 25, 1937 – November 17, 2017

Born in
Pungudutivu 8th Ward
Lived in
Vavuniya

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். புங்குடுதீவு 8ம் வட்டாரம் மடத்துவெளியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நல்லதம்பி தர்மரெத்தினம் அவர்கள் 17-11-2017 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லதம்பி நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற தங்கம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராசா நல்லதங்கம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

யோகலிங்கம்(குவைத்), தவராசா, செல்வராசா, சிவராசா, தருமராசா(கனடா), சோதிலிங்கம்(கனடா), தயாநிதி, அனுசுயா(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

றஞ்சினிதேவி, மாலினி, ஜெகதீஸ்வரி, புஸ்பராணி(கனடா), மனிலா, தயாபரன், இராசரெத்தினம்(சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான குணமாலை, கைலாயபிள்ளை மற்றும் துரைசிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

முத்தம்மா, காலஞ்சென்ற பாக்கியம், நாகேஸ்வரி, பராசத்தி(இந்தியா) ஆகியோரின் பாசமிகு மைத்துனரும்,

இராசமாணிக்கம்(இந்தியா) அவர்களின் பாசமிகு சகலனும்,

றசிதா(கனடா), விஜிதா(சுவிஸ்), தர்சன், சஜீவன், அஜந்தன், சஜிபா, சுதர்சன், விதுசா, டிலக்சன், றஞ்சி, தர்சன், கீர்த்தனா, விதுனா(கனடா), நிதர்சன், தர்சன், தர்மிலா(கனடா), மதுஷன், சயந்தன், சயந்தினி, தயந்தினி, கோகிலன், கம்ஷகா, துளசி(சுவிஸ்), சிவானந்தா(கனடா), துஷ்யந்தன்(சுவிஸ்), நிரோஜா, தினேஸ்குமார்(கனடா) ஆகியோரின் பாசமிகு பேரனும்,

அஸ்வின், அஜீஸ்(கனடா), ஓவியா(சுவிஸ்), தக்சா, ஹரினிசா(கனடா), வலன்சிகா, யதுமிலன் ஆகியோரின் அன்புப் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 20-11-2017 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் வவுனியா நெடுங்குளம் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.