மரண அறிவித்தல்

In loving memory of
Nalliah Manogaran
Age 58August 25, 1957 – April 6, 2016
- Born in
- Pungudutivu
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 11ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா மனோகரன் அவர்கள் 06-04-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான நல்லையா கனகாம்பிகை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சபாரெட்ணம் கண்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ராஜேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கேசாயினி அவர்களின் பாசமிகு தந்தையும்,
மீனலோசனி, பிரபாகரன்(டென்மார்க்), காலஞ்சென்ற தர்மகுணதேவி, தனபாக்கியம்(மணி), சிவநிதி, திபாகரன்(திபா), கிருபாகரன்(கிரி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற குமாரசாமி, நாகேஸ்வரி, காலஞ்சென்ற செல்லையா, குலசிங்கம், கேசவராஜா, காலஞ்சென்ற உஷா, சத்தியவாணி, காலஞ்சென்றவர்களான பாலன், லிங்கன், மற்றும் தயாபரராஜா, ராசாத்தி(பாரிஸ்), நாகேஸ்வரி, கனகலிங்கம்(கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

