Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nalliah Pathmanathan

In loving memory of

Nalliah Pathmanathan

Age 48November 11, 1967 – January 16, 2016

Born in
Suthumalai
Lived in
Kassel

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சுதுமலையைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Kassel ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நல்லையா பத்மநாதன் அவர்கள் 16-01-2016 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.

அன்னார், நல்லையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், தம்பிப்பிள்ளை மல்லிகாதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகேஸ்வரி(குணமணி) அவர்களின் அன்புக் கணவரும்,

பத்மறஜி, ரம்மியா ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நாகேஸ்வரி, புவனேஸ்வரி, இராஜேஸ்வரி, சிவசுப்பிரமணியம், ஆனந்தராசா, இராசமலர், கமலாசனி, ஜெகநாதன், சிவநாதன், சுஜாத்தா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

துஷ்யந்தன் அவர்களின் அன்பு மாமனாரும்,

கனகேஸ்வரி, சிவனேஸ்வரி, சிவதாசன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

செல்வச்சந்திரன், வரதராசா, பாலேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகலனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.