மரண அறிவித்தல்

In loving memory of
Nalliah Ponnammah
Age 90December 4, 1928 – October 10, 2019
- Born in
- Pungudutivu 5th Ward
- Lived in
- Colombo Wellawatta
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா பொன்னம்மா அவர்கள் 10-10-2019 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், முத்துக்குமாரு சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,
இளையதம்பி நல்லையா அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

