Aruthal

மரண அறிவித்தல்

Photo of Nalliah Selliah

In loving memory of

Nalliah Selliah

March 10, 2016

Born in
Analaitivu
Lived in
Nainativu, Canada

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லையா செல்லையா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

செல்வநாயகி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,

குகரூபன்(பிரான்ஸ்), மிருணாளினி(கனடா), யாகசொரூபன்(Nurse- North York General Hospital, Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிரோன்மணி, குணரஞ்சிதமலர், மற்றும் செல்வநாயகி, செல்வமணி, கமலாதேவி, செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

கலைவாணி(பிரான்ஸ்), கமலகாந்தன்(Owner- Beccofino Restaurant, Canada), கவிதா(Food Service Worker- Canada) ஆகியோரின் அருமை மாமனாரும்,

சோமசுந்தரம் இரவீந்திரன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,

அருண்காந்தன், பாரிஜா, சுகப்பிரதாப், தருணிகா, நிருத்திகன், சருக்‌ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.