மரண அறிவித்தல்

In loving memory of
Nalliah Selliah
March 10, 2016
- Born in
- Analaitivu
- Lived in
- Nainativu, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், நயினாதீவு 5ம் வட்டாரத்தை வசிப்பிடமாகவும், கனடாவை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நல்லையா செல்லையா அவர்கள் 10-03-2016 வியாழக்கிழமை அன்று கனடாவில் இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா சின்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகனும், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
செல்வநாயகி(பிரான்ஸ்) அவர்களின் அன்புக் கணவரும்,
குகரூபன்(பிரான்ஸ்), மிருணாளினி(கனடா), யாகசொரூபன்(Nurse- North York General Hospital, Canada) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம், சிரோன்மணி, குணரஞ்சிதமலர், மற்றும் செல்வநாயகி, செல்வமணி, கமலாதேவி, செல்வராணி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
கலைவாணி(பிரான்ஸ்), கமலகாந்தன்(Owner- Beccofino Restaurant, Canada), கவிதா(Food Service Worker- Canada) ஆகியோரின் அருமை மாமனாரும்,
சோமசுந்தரம் இரவீந்திரன் அவர்களின் பாசமிகு சித்தப்பாவும்,
அருண்காந்தன், பாரிஜா, சுகப்பிரதாப், தருணிகா, நிருத்திகன், சருக்ஷிகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

