10ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Nalliah Srikrishnathasan
Age 48January 26, 1961 – September 12, 2009
- Born in
- Kokkuvil
- Lived in
- Mississauga
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Mississauga ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நல்லையா ஸ்ரீகிருஷ்ணதாசன் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் பத்து ஆனாலும் ஆறவில்லை எங்கள் மனம்
உன் பிரிவை ஏற்கவில்லை எங்கள் இதயம்
மீண்டுமொரு பிறப்பிருந்தால்
எங்களிடமே வந்திடுங்கள்
நீங்கள் இல்லாமல் நாங்கள் காற்றில்
அறுபட்ட பட்டமாய் தவிக்கின்றோம்!!
காற்று வந்து காதில் ஏதோ சொல்கிறது
பார்க்கும் இடமெல்லாம் உன் குரலே கேட்கிறதே
கடந்தகாலம் எங்களிற்கு கனவாய் போனது
எதிர்காலம் இருளாய் ஆனது...
காலங்கள் போகலாம் கனவுகளும் தொடரலாம்
காத்திருப்புகள் இனி நிரந்தரமில்லை
அதில் நிம்மதியும் இல்லை!
நிஜமாக வாழ்ந்த வாழ்க்கை இன்று
காணல் நீராய் போனதென்ன
மண்ணுலகை விட்டுச் சென்றாலும்
விண்ணுலகில் பேரின்ப பெரு வாழ்வு வாழ!
உங்கள் ஆத்மா சாந்தியடைய என்றும் பிரார்த்திக்கும்
உங்கள் அன்பு மனைவி பிள்ளைகள், சகோதரர்கள்,
உற்றார், உறவினர்கள், மற்றும் நண்பர்கள்....
ஓம் சாந்தி....... ஓம் சாந்தி .....ஓம் சாந்தி...
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

