நினைவஞ்சலி

In loving memory of
Namachivayam Ambikaibaakan
Age 42March 23, 1975 – June 10, 2017
- Born in
- Kokkuvil
- Lived in
- Kokkuvil, France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்டிருந்த நமசிவாயம் அம்பிகைபாகன் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் இந்த உலகை விட்டு சென்று
ஐந்து வருடம் ஓடி விட்டது அப்பா
ஆயிரம் தெய்வங்கள் கண்முன்னே தோன்றும்
நீங்கள் எம்மில் காட்டும்அன்பில்
தெய்வங்கள் ஏதும் இல்லையென்றானது- நீங்கள்
எம்மை விட்டுச் சென்ற பின்னே
இதுவரை எம்மை வழிநடத்தியவர் இன்று- பாதி
வழியில்விட்டுச் சென்று - எமை
திக்கற்று திணறவிட்டதேனோ
நாட்கள் வாரமாகி வாரங்கள்
மாதமாகி மாதங்கள் ஆண்டாகிபோனாலும்
ஆறவில்லைஎங்கள் துயர்
மறுபிறவிஉண்மை என்றால்- நீங்கள்
மறுபடியும் பிறக்க வேண்டும்
மனமெல்லாம் ஏங்குதப்பா
எங்கள் நினைவெல்லாம் நீங்கள் அப்பா
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
— குடும்பத்தினர்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

