மரண அறிவித்தல்

In loving memory of
Namasivayam Ambikaipahan
Age 42March 23, 1975 – June 10, 2017
- Born in
- Mannar Koyitkulam
- Lived in
- France
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமன்னார் கோவில்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட நமசிவாயம் அம்பிகைபாகன் அவர்கள் 10-06-2017 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், நமசிவாயம் நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், தியாகராஜா பத்மராணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
டர்சிகன், சோபனன், விதுசன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
குமாரசாமி, குணமணி, கேதீஸ்வரி, நாகேந்திரன், பிறைசூடி, காலஞ்சென்ற ஐங்கரன், விக்கினராஜா, பாலசிங்கம், சுதாமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
20 Rue Serge Ravanel,
69100 Villeurbanne,
Lyon,
France.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

